Map Graph

இங்கிலாந்து வங்கி

இங்கிலாந்து வங்கி, ஐக்கிய இராச்சியத்தின் மைய வங்கி. இதை முன்மாதிரியாகக் கொண்டே பல வங்கிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது, உலகின் பழமையான வங்கிகளில் ஒன்று. இங்கிலாந்து அரசுக்கு வைப்பகமாகச் செயல்படவும், பணம் அச்சடிக்கவும் நிறுவப்பட்டது. இதன் தலைவர் ஆளுனர் ஆவார். தனியார் மயமாக இயங்கிவந்த இது, 1946ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது.

Read article
படிமம்:London.bankofengland.arp.jpg